< Browse > Home / Tamil / Blog article: சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை. ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு

| Mobile | RSS

சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை. ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு

April 29th, 2012 | No Comments | Posted in Tamil

இலங்கையில் உள்ள மாத்தாளை மாவட்டம் தம்புள்ள எனும் நகரத்தில் புத்த பிக்குகள் தலைமையில் கலவர கும்பல் ஒன்று கடந்த 20-04-௨௦௧௨ ஆம் நாள் முஸ்லிம்கள் 60 ஆண்டுகளாக தொழுகை நடத்தி வந்த பள்ளி வாசலை இடித்து நொறுக்கியது. இதற்க்கு சிங்கள ராணுவமும் , போலீசும் துணை போனது . இலங்கை அரசே இதை ஊக்குவிப்பது போல் இலங்கையின் பிரதமர் தம்புள்ள நகரம் புத்த பூமி , அங்குள்ள பள்ளி வாசல் மட்டுமல்ல , தமிழர்களின் கோவிலையும் இடிப்போம் என திமிராக பேசியுள்ளார்.

Related Posts

Leave a Reply 154 views, 1 so far today |

Related Posts

Leave a Reply