இணைய இதழ்- மே மாதம் முதலாம் திகதியில் இருந்து உங்கள் பார்வைக்கு……….
இணைய இதழ்- மே மாதம் முதலாம் திகதியில் இருந்து உங்கள் பார்வைக்கு………. ஒரு சில முயற்சிகளை கருத்து, செயற்பாட்டு தளத்தில் எடுத்து வருகிறோம்! இதுவோர் மீள்பரிசீலனை காலகட்டமாகும்.மறுபரிசீலனைகளும் புதிய தேடல்களும் உரையாடல்களுக்கும் கருத்து பரிமாற்றத்திற்கான அவசியமும் புதியதோர் கலாசார இயங்குதளத்தினை நோக்கி நம்மை பயணிக்க கோரி நிற்கிறது. நமது அரசியல் ,கலாசார பண்பாட்டு சிந்தனை, எழுத்து இயக்கமும் இதற்கு விதிவிலக்கல்ல. நீண்டகாலமாய் தொடரும் தேசிய இன நெருக்கடியும் இனமுரண்பாடும் முப்பது வருடங்களுக்கு மேலாய் நீடித்த போரும் வாழ்வுச் [...]






