ஐக்கியநாடுகளின் ஜனநாயக தினத்திற்கான அறிக்கை:- 15 – செப்டம்பர் 2010
ஐக்கியநாடுகளின் ஜனநாயக தினத்திற்கான அறிக்கை:- 15 – செப்டம்பர் – 2010 சட்டத்தின் ஆட்சியும் தமிழ் மக்களின் உரிமையும்: போருக்குப் பின்னரான இலங்கையில் ஜனநாயகப்படுத்தலில் முக்கிய சவால்கள். போர் முடிவடைந்ததற்குப் பிறகு உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு கைவிடப்பட்டு . புராதன கிரேக்கத்தில் இருந்தது போன்ற பழமையான ஒரு ஜனநாயக முறைமைக்கு இங்கை பின்நோக்கிப் போவதை உணர முடிகிறது. அங்கு விசேட சலுகை பெற்ற ஒரு சிறிய குழுவினர் ஜனநாய உரிமைகளையும் ஆட்சியதிகாரத்தையும் கொண்டிருக்க அடிமைகள் மற்றும் [...]


